Translate

2/10/2010

2030 டைரி

நூறாவது மாடிக்கு லிப்டில் சென்று இறங்கியவுடன் லேசாக வியர்க்கத் தொடங்கியது, அங்கு நின்றிருந்த ரோபோவில் 1099 என்ற எண்ணை அழுத்தியவுடன் 'walk straight then turn left, you will find 1099' என்று ரோபோ குரலில் பேசியது, நேராகச்சென்று இடதுபுறம் திரும்பி இரண்டு புறமும் பார்த்த போது ஒரு கதவில் 1099 எண் தெரிந்தது. கதவருகில் சென்றபோது உடனே திறந்து கொண்டு 'Good morning, welcome' என்ற தானியங்கியின் ஒலியுடன் இசையும் காற்றில் மிதந்து வந்தது, எதிரில் இருந்த மற்றொரு கதவின் மீதிருந்த ஒலியெழுப்பி 'வாருங்கள் மிஸ்டர் 2000' என்று பெண் குரலில் சிணுங்கியது.

ஐந்நூறு சதுர அடியில் அந்த அறையில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரம், மெல்லிய இசை, இருவர் படுத்துறங்க மெத்தை, ஒரு சிறிய ஹோம் தியேட்டர், இத்தியாதிகள், வெளியில் வெயல் சுட்டெரித்த போது அறையினுள்ளே இருட்டு, மங்கிய வெளிச்சம், சிறிய அலங்கார விளக்குகள், அறையின் உஷ்ணத்தை மறையவைக்கும் குளிர்பதனபெட்டி, அவள் முகம் அரையிருட்டில் லேசாக தெரிந்தது, நிறம் என்ன வயது என்ன என்று அறிந்துகொள்ள முடியாத அரை இருட்டு, உடை என்ற பெயரில் எதையோ உடுத்தி இருந்தாள். உயரம் 5.6 இருக்கும், மெல்லிய தேகம், படுக்கையின் சிறிது தூரத்தில் இருந்த மெத்தென்ற சோபாவில் உட்கார்ந்து கொண்டு என்னையும் அருகே உட்காரச் சொன்னாள்.

விலையுயர்ந்த வாசனை திரவியத்தின் மணம் அவள்மீது மணத்தது, மூளைக்குள் சென்று உடலின் சூட்டை அதிகரித்து அமிலங்களை சுரக்க வைத்தது. 'நான் என்ன செய்ய வேண்டும்?'. 'எது வேண்டுமானாலும் என்றாள்' அவள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து மெதுவாக தூக்கி படுக்கையின் மீது பூப்போல வைத்து, அவள், 'ஒரு நிமிடம்' என்று சொல்லிவிட்டு படுக்கை மீதிருந்த ஒரு சுவிட்சை போட்டாள், படுக்கையின் மீது ஒருவித வெளிச்சம் என் உடல் முழுவதையும் வட்டமிட்டது, 'என்ன இது'.

'உன்னை நான் பார்க்க வேண்டும், பதிவு செய்து வைத்துகொண்டு தேவை ஏற்ப்படும் போது படமாய் பார்த்துகொள்வேன்' என்றாள், 'உன் பெயர் என்ன'. அவள் சொல்ல துவங்கிய போது என் நாக்கில் அவளது பெண்குறி, அவளால் கேள்விக்கு பதில் சொல்ல இயலவில்லை, அவளது முனகல்கள் என்னை வேகமாக செயல் பட தூண்டியது, அவள் தனது கையில் எனது ஆண் குறியை வருடினாள், உடல் சிலிர்த்துப் போனது, 'நீ handsome' என்றாள்.

அவளை முழுதுமாக திருப்தி படுத்தியவுடன் பாராட்டினாள், அயர்ந்து தூங்கிவிட்டாள், தட்டி எழுப்பினேன், நான் போக வேண்டுமென்றேன், வேண்டாமென்றாள். பெயரும் விலாசமும் கொடுத்துவிட்டு போ என்றாள். இது என்ன புது பழக்கம் என்றேன். மறுபடியும் நீ வேண்டும் என்றாள். சீராவை தொடர்பு கொள், மறுபடியும் அனுப்ப சொல் என்றேன். அவள் என்னை விடுவதாக இல்லை. 'சீராவிற்கு எவ்வளவு கொடுத்தாய்', டெபிட் கார்டை அங்கிருந்த மெஷினில் சொருகி எண்ணை அமுக்கினாள், அது சீரா 3000 என்று காண்பித்தது. 'சீரா அனுமதித்தால் மீண்டும் வருகிறேன், ஒப்பந்தப்படி கஸ்டமரிடம் ஒரு முறைக்கு மேல் அனுமதிப்பதில்லை'. என்றேன்.

கதவை திறந்த போது தானியங்கியில் 'Thanks for Coming' என்றது வெளியே கடியாரம் காலை மணி பதினொன்றை காண்பித்தது, நேராக கல்லூரிக்கு வந்து எனது எண் குறிக்கபட்டிருந்த கபோர்டிலிருந்து சமர்பிக்க வேண்டிய ப்ரோக்ராம் காகிதங்களை எடுத்துக்கொண்டு போய் ரோபோவிடம் சமர்ப்பித்துவிட்டு செயல்முறை பாடம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் சென்று என் வேலைகளை துவங்கினேன்.