Translate

8/23/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - சரிதா

சிறந்த நடிகை என்ற புகழடைந்தவர்களில் நடிகை சரிதாவின் நடிப்பு மறக்க முடியாதது, இவரது நடிப்புத்திறமையை நான் கண்டு வியந்தது 'அக்னி சாட்சி' என்ன அசத்தலான நடிப்பு, இவரது பல திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன் அதில் 'தண்ணீர் தண்ணீர்', ' மௌன கீதங்கள்', 'ஊமை விழிகள்', 'கல்யாண அகதிகள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'சுஜாதா', 'மரோசரித்ரா', போன்ற திரைப்படங்களை சொல்வேன்.

இவரது நடிப்பு அசத்தல் என்பதில் வேற்று கருத்து இருக்க முடியாது.