Translate

8/09/2009

உன்னை ஒன்று கேட்ப்பேன் - 6 பாகம்

அன்று தன் அறைக்கு வந்து சேர்ந்த போது வேறு யாரும் அங்கு இல்லாதிருந்தது விஸ்வாவிற்க்கு மிகவும் சௌவ்கரியமாகிவிட்டது, ரத்தக் கரைபடித்திருந்த கத்தியை எடுத்து கொண்டு குளியலறைக்குச்சென்று சோப்பு போட்டு சுத்தமாக்கி துடைத்து இரத்தகறை படித்த துணிகளைச் ஒரு காகிதத்தில் சுற்றி குப்பையில் போட்டுவிட்டு தன் உடையை மாற்றிக்கொண்டு அலுவலகம் கிளம்பிவிட்டான்.

அன்று சாயங்காலம் சுமார் ஏழு மணிக்கு அவனது நண்பன் சென்னையிலிருந்து அவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டான், தன் அறையில் யாரோ ஒருபெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து போட்டுவிட்டு இருப்பதாகவும் பாண்டிச்சேரியிலிருந்து வந்தவுடன் தங்கள் அறைக்குள் போக முடியாமல் போலீசு துப்பறிந்து கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

அன்று சில மணி நேரம் அலுவலகத்தில் இருந்துவிட்டு பின் எப்போதும் போல இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பி படுத்து தூங்கிவிட்டான். அடுத்தநாள் அலுவலகம் வந்திருந்த போது ஒரு புதிய வேலையில் மரியாவுடன் சேர்ந்து செய்யும்படி கொடுக்கப்பட்டிருந்தது. மரியாவும் விஸ்வாவும் சேர்ந்து செய்வதால் இருவரும் அதிக நேரம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகின, அடிக்கடி மரியாவின் மார்புகள் அவனது கண்களை மட்டுமல்ல அவனுள்ளிருந்த மிருகத்தை எழுப்பிக்கொண்டிருந்ததை அவன் மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி வந்தான்.

ஒரு நாள் அவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்டிருந்த வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இருவரும் இரவு ஒருமணிக்கு அறைகளுக்கு திரும்பிச்செல்ல வேண்டியதாகி விட்டது, மரியாவின் அறை அலுவலகத்திற்கு அருகில் இருப்பதால், இரவு தங்கிவிட்டு செல்லும்படி மரியா சொன்னாள் விஸ்வாவும் வேலையின் காரணமாக மிகவும் சோர்ந்திருந்ததால் மரியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டான்.

மரியா உறங்குவதற்காக அணிந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது, அவன் உள்ளிருந்த மிருகம் எழுந்துகொண்டது, மரியா உறங்கி விட்டாள், விஸ்வா தயாராக வைத்திருந்த அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சர்ஜிகல் கத்தியை எடுத்து வெளியே பிதுங்கி கொண்டிருந்த மரியாவின் மார்பகங்களை தாறுமாறாக சீவினான்.......ரத்தம் குபுகுபுவென பீசியடித்தது ............அங்கிருந்து வெளியேறி வேகமாக தன் அறையை அடைந்தான். தொடரும்....